Photo of Thum Kushka by hajirasheed haroon at BetterButter
514
5
0.0(0)
0

தம் குஸ்கா

Jul-28-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தம் குஸ்கா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாஸ்மதி அரிசி 4 கப்
  2. வெங்காயம் 8
  3. தக்காளி 6
  4. பச்சை மிளகாய் 4
  5. இஞ்சி பூண்டு விழுது 6 ஸ்பூன்
  6. புதினா மல்லி இலை ஒரு கட்டு
  7. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  9. கரம் மசாலா 2 ஸ்பூன்
  10. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை ஸ்டார் தாளிப்பதற்கு
  11. உப்பு தேவையான அளவு
  12. தயிர் ஒரு கப்
  13. எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
  14. எண்ணெய் தேவையான அளவு
  15. நெய் 2 ஸ்பூன்
  16. தண்ணீர்

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியில் தண்ணீர்உப்பு புதினா இலை சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை நட்சத்திரம் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் நறுக்கிய தக்காளி உப்பு இஞ்சி-பூண்டு விழுது பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்
  3. வதக்கிய வெங்காய கலவை மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் பிறகு தயிர் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிடவும் பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி நெய் ஊற்றி 2நிமிடம் தம்மில் வைக்கவும்
  4. தம்மில் வைக்கும்போது மூடியின் இன்மேலே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அழுத்தி மூடவும்
  5. சுவையான குஸ்கா தயார் நான் சைட் டிஷ்ஷாக வேகவைத்த முட்டை தயிர் சட்னி கத்தரிக்காய் சட்னி வைத்துள்ளேன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்