Photo of Carrot rice by Reshma Babu at BetterButter
283
2
0.0(0)
0

கேரட் ரைஸ்

Jul-28-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் ரைஸ் செய்முறை பற்றி

Lunch box

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 2
  2. சூடான சாதம் ஒரு பவுல்
  3. நெய் சிறிதளவு
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் நெய் ஊற்றி கேரட்டை போட்டு வதக்கவும்
  2. கேரட் வதங்கியவுடன் சாதத்தை போட்டு
  3. நன்கு கிளறவும்
  4. அடுப்பை சிம்மில் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வைக்க வேண்டும்
  5. சுவையான கேரட் ரைஸ் ரெடி
  6. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்