வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு தேங்காய்ப்பூ இனிப்பு அடை

Photo of Raggi Cocounut Sweet adai by hajirasheed haroon at BetterButter
548
2
0.0(0)
0

கேழ்வரகு தேங்காய்ப்பூ இனிப்பு அடை

Jul-28-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு தேங்காய்ப்பூ இனிப்பு அடை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு ஒரு கப்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவில் சிறிது உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. தேங்காயை துருவி கொள்ளவும்
  3. தோசை கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த மாவை சிறிய சிறிய அடைகளக தட்டவும்
  4. அடையின் மேலே தேங்காய் துருவல் சர்க்கரை நெய்சேர்த்துக் கொள்ளவும்
  5. இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் எடுத்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்