வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் அடை

Photo of Bottle gourd adai by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
536
1
0.0(0)
0

சுரைக்காய் அடை

Jul-28-2018
Dhanalakshmi Sivaramakrishnan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் அடை செய்முறை பற்றி

சுரைக்காய் அரைத்து செய்யும் அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் புழுங்கல் அரிசி
  2. முக்கால் கப் கடலை பருப்பு
  3. கால் கப் துவரம் பருப்பு
  4. ஒரு கை அளவு உளுந்து
  5. 1 கப் சுரைக்காய்
  6. உப்பு , மஞ்சள் பொடி , மிளகாய் பொடி
  7. காய்ந்த மிளகாய் 3
  8. சீரகம் , வெங்காயம் , காய பொடி , இஞ்சி 1 துண்டு
  9. தேங்காய் துருவல் , கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பருப்பு , அரிசி , உழுந்து எல்லாம் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை காய்ந்த மிளகாய் , இஞ்சி , சுரைக்காய் சேர்த்து அரைக்கவும்
  3. அரைத்த மாவுடன் உப்பு , மஞ்சள் , போடவும்
  4. வதக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை , தேங்காய் துருவல் போடவும்
  5. மாவு தயார்
  6. தோசை கல்லில் ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்