வீடு / சமையல் குறிப்பு / மாங்கா தொக்கு

Photo of Mango thokku by poorani Kasiraj at BetterButter
148
3
0.0(0)
0

மாங்கா தொக்கு

Jul-28-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாங்கா தொக்கு செய்முறை பற்றி

மாங்கா ரெஸிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 மாங்காய்
  2. பூண்டு 8 பல்
  3. பெருங்கயம் தூள்
  4. மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  5. கடுகு வறுத்து அரைத்த தூள் 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. நல்லலெண்ணெய்

வழிமுறைகள்

  1. மாங்காயை சிறு துண்டாக வெட்டவும்.
  2. கடாயில் கடுகு கறிவேப்பில்லை தாளித்து மாங்காயை சேர்த்து நன்கு வதங்க விடவும் ...சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்..
  3. மாங்காய் வெந்தவுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்
  4. கடுகு தூள், மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும் நன்கு கிளறவும்.. மாங்காய் திக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்