Photo of Popcorn by poorani Kasiraj at BetterButter
372
1
0.0(0)
0

பாப்கார்ன்

Jul-28-2018
poorani Kasiraj
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாப்கார்ன் செய்முறை பற்றி

வெள்ளை சோள பாப்கார்ன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை சோளம் 1/2 கப்
  2. உப்பு
  3. எண்ணெய்
  4. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  6. கடுகு
  7. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் வெள்ளை சோளத்தை நன்கு வறுக்கவும்.சிறிது நேரத்தில் பொரியும் அடுப்பை ஆப் செய்து மூடிவிடவும்..
  2. வெள்ளை சோள பொறிகளை சேகரிக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு கறிவேப்பில்லை உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்.பின்னர் சோள பொறியை சேர்த்து நன்கு கிளறவும்..மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் ..பாப்கார்ன்ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்