வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி சிப்ஸ்

Photo of Chappathi chips by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
93
0
0.0(0)
0

சப்பாத்தி சிப்ஸ்

Jul-29-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி சிப்ஸ் செய்முறை பற்றி

நீளமான சப்பாத்தியில் செய்யப்படும் ஒரு வகை ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீதமான சப்பாத்தி 4
  2. எண்ணெய் பொரிப்பதற்கு
  3. மிளகாய்த்தூள் காரத்துக்கேற்ப
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை நீளமாக கட் செய்து கொள்ளவும்
  2. சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. பொரித்தெடுக் கப்பட்ட சப்பாத்தியின் மீது மிளகாய் தூள் உப்பு தூவி நன்றாகக் கலக்கி பரிமாறவும்
  4. நன்றாக சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்