Photo of Mini bread pizza by Reshma Babu at BetterButter
334
3
0.0(0)
0

Mini Bread pizza

Jul-29-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Mini Bread pizza செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஈவ்னிங் ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பிரட் துண்டுகள் 5
  2. பீசா சாஸ் 5 டேபிள்ஸ்பூன்
  3. குடமிளகாய் பாதி
  4. தக்காளிப் பழம் பாதி
  5. சீஸ் சிறிதளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரெட்டின் ஓரங்களை நறுக்கி துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்
  2. பீசா சாஸ் பிரெட்டின் மேல் தடவவும்
  3. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி பிரட் துண்டுகளை அதன் மேல் வைத்து பொடியாக நறுக்கிய குடை மிளகாய் தக்காளியை போடவும்
  4. பிறகு அதன் மேல் சீஸ் வைக்கவும்
  5. சீஸ் வைத்த பிறகு மூடி வைத்து அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வைக்கவும் வைக்கவும்
  6. 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சீஸ் melt ஆயிருக்கும்
  7. சுவையான மினி ப்ரெட் பீட்ஸா ரெடி
  8. பிரட் பீசா கிரிஸ்பியாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்