வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை லட்டு

Photo of Pan laddu by கமலாஸ் tech at BetterButter
446
1
0.0(0)
0

வெற்றிலை லட்டு

Jul-29-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை லட்டு செய்முறை பற்றி

மருத்துவ குணம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • நார்த் இந்தியன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெற்றிலை 20
  2. மில்க் மெய்ட் 3 டேபிள் ஸ்பூன்
  3. உலர்ந்த தேங்காய் துருவல்1/2 கப்
  4. நெய் 1 ஸ்பூன்
  5. குல்கந்து 3 டேபிள் ஸ்பூன்
  6. பச்சை கலர் சிறிது

வழிமுறைகள்

  1. வெற்திலை ,மில்க் மெய்ட் சேர்த்து அரைக்கவும்
  2. வாணலியில் நெய் விட்டு தேங்காய் 5 நிமிடம் வதக்கவும்
  3. வெற்றிலை அரைத்ததை சேர்த்து கிளறவும்
  4. கெட்டியானதும் இறக்கவும்
  5. ஆறவிடவும்
  6. நடுவில் குல்கந்து வைத்து உருட்டவும்
  7. தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்
  8. பிரிஜ்லதான் வைக்கனும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்