வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் மஞ்சூரியன்

Photo of Gobi manchurian by Mathura Thiagarajan at BetterButter
569
0
0.0(0)
0

காலிஃப்ளவர் மஞ்சூரியன்

Jul-29-2018
Mathura Thiagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் மஞ்சூரியன் செய்முறை பற்றி

இது ஒரு சைனீஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைனீஸ்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃப்ளவர் 150 கிராம்
  2. பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் 3 டேபிள்
  3. பூண்டு 1 டேபிள் ஸ்பூன்
  4. இஞ்சி 1/2 டேபிள் டேபிள் ஸ்பூன்
  5. சோள மாவு 2 1/2 டேபிள் ஸ்பூன்
  6. மைதா மாவு 2 டேபிள் ஸ்பூன்
  7. ஆயில் 1/2 கப்
  8. சோயா சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  9. சில்லி சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  10. தக்காளி சாஸ் 1 டேபிள் ஸ்பூன்
  11. மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
  12. குடமிளகாய் 2 டேபிள்ஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. சர்க்கரை 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் எடுத்து சோள மாவு மைதா மாவு சிறிதளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்
  2. காய்ந்த எண்ணெயில் காலிஃப்ளவரை நன்கு பொரித்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி நன்றாக வணங்கி கொள்ளவும்
  4. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் வெங்காயத்தாள் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  5. தக்காளி சாஸ் சோயா சாஸ் சில்லி சாஸ் மிளகாய்த்தூள் உப்பு மற்றும் அரை டீஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  6. ஒரு மேசைக்கரண்டி அளவு தண்ணீரை சாஸ் கலவையில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்
  7. கொதித்து வரும் கலவையில் பொரித்து வைத்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்
  8. காலிஃபிளவர் மஞ்சூரியன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்