வீடு / சமையல் குறிப்பு / குடல் குழம்பு

Photo of Kudal kulampu by Shoba Jaivin at BetterButter
581
0
0.0(0)
0

குடல் குழம்பு

Jul-29-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குடல் குழம்பு செய்முறை பற்றி

ஆட்டுக்குடல் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டுக்குடல்
  2. பெரிய வெங்காயம் 1 தக்காளி 1
  3. பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்க
  4. தேங்காய் அரைமூடி கசகசா ஒரு டீஸ்பூன்
  5. என்னை உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குடலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கிராம்பு ஏலக்காய் சோம்பு பட்டை லவங்கம் தாளிக்க
  3. வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து வதக்கவும்
  6. குடலை சேர்க்கவும்
  7. தேங்காய் கசகசா விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்