வீடு / சமையல் குறிப்பு / அரிசி ரவை வெஜ் பொங்கல்

Photo of Arisi ravai veg pongal by poorani Kasiraj at BetterButter
471
1
0.0(0)
0

அரிசி ரவை வெஜ் பொங்கல்

Jul-29-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி ரவை வெஜ் பொங்கல் செய்முறை பற்றி

ஹெல்த்தி கிட்ஸ்￰ ரெஸிப்பி

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. கேரட் 1
  3. வெங்காயம் 1
  4. பீன்ஸ் 6
  5. தக்காளி 1
  6. மிளகாய் 2
  7. சீரகம்
  8. கடுகு
  9. கறிவேப்பில்லை
  10. நெய்
  11. கொத்தமல்லி
  12. முந்திரி 6
  13. உப்பு
  14. துவரம் பருப்பு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை மிக்ஸில் ரவையாக அரைர்த்து கொள்ளவும். துவரம் பருப்பையும் பொடித்துக்கொள்ளுங்கள்.
  2. ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.
  3. பின்னர் அதே கடாயில் கடுகு கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  4. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர் காய்கறிகளை போடவும் .வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும்.
  5. உடைத்த அரிசி ரவை சேர்க்கவும் 1 கப் கு 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். மூடி வைக்கவும்.நன்கு கிளறிவிடவும்... நன்கு வெந்த வுடன் முந்திரி கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.. ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்