வீடு / சமையல் குறிப்பு / நாட்டுக்கோழி குழம்பு

Photo of Country chicken by Jay sri at BetterButter
379
0
0.0(0)
0

நாட்டுக்கோழி குழம்பு

Jul-29-2018
Jay sri
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நாட்டுக்கோழி குழம்பு செய்முறை பற்றி

எண்ணெய் சோம்பு சின்ன வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்....... பிறகு மிளகாய் தூள் தனியா தூள் சிக்கன் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.... அடுத்து சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் தண்ணீர் சேர்த்து 5 அல்லது 6 விசில் விட்டு இறக்கவும்... அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து தயாரித்த சிக்கன் குழம்பை ஊற்றி கொதிக்க விடவும்... அடுத்து தேங்காய் குறுமிளகு இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு விழுது போல் அரைக்கவும் இந்த விழதை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும் :smile::smile::smile::smile::smile: சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார் :thumbsup::thumbsup::thumbsup::thumbsup:

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. Sunday Samayal நாட்டுக்கோழி குழம்பு தேவையான பொருட்கள்---- நாட்டுக்கோழி 600 gram, சின்ன வெங்காயம் 25, இஞ்சி பூண்டு, தக்காளி 2, தேங்காய் 1/2 மூடி, குறுமிளகு 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை ,,சோம்பு, மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன், சிக்கன் மசாலா தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள். 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நாட்டுக்கோழி
  2. குழப்பு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்