வீடு / சமையல் குறிப்பு / பிரெஞ்சு பீன்ஸ் பருப்பு சப்ஜி

Photo of French Beans Dal Subji by Vasumathy Vardarajan at BetterButter
3662
7
0.0(0)
0

பிரெஞ்சு பீன்ஸ் பருப்பு சப்ஜி

Jun-04-2016
Vasumathy Vardarajan
90 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பிரெஞ்ச் பீன்ஸ் 250 கிராம்
  2. துவரம் பருப்பு - 1/2 கப்
  3. கடலை பருப்பு 1/2 கப்
  4. சிவப்பு மிளகாய் 4
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. பெருங்காயம்
  7. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பீன்சை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. பிரஷர் குக்கரில் பீன்சை உப்பு மஞ்சளோடு வேகவைக்கவும்.
  3. துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் மற்றும் சிவப்பு மிளகாயோடு ஊறவைக்கவும்.
  4. உப்பு சேர்த்துக் கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  5. கனமான அடிப்பாகமுள்ள கடாயில், அரை கப் எண்ணெய் எடுத்து கடுகு பெருங்காயம் சேர்க்கவும்.
  6. சாந்தைச் சேர்த்து 15ல் இருந்து 20 நிமிடங்கள் பெரும்பாலான தண்ணீர் ஆவியாகும்வரை வேகவைக்கவும்.
  7. பருப்பு பிரிந்துவரும்.
  8. தண்ணீரை வடிக்கட்டிவிட்டு பீன்சைச் சேர்க்கவும்.
  9. ஒரு மூடியால் மூடி 5 நிமிடங்கள் வைக்கவும்.
  10. பருப்பையும் பீன்சையும் மெதுவாகச் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
  11. சாம்பார் சாதத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்