வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சாதம்

Photo of Mango rice by Balajayasri Dhamu at BetterButter
360
0
0.0(0)
0

மாங்காய் சாதம்

Jul-29-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சாதம் செய்முறை பற்றி

மாங்காய் பயன்படுத்தி செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாங்காய் துருவல் 1
  2. நல்ல எண்ணெய்3ஸ்பூன்
  3. கடுகு1ஸ்பூன்
  4. உளுந்து1ஸ்பூன்
  5. கடலை பருப்பு1ஸ்பூன்
  6. பெருங்காயம் தூள் சிறிது
  7. பச்சை மிளகாய்2
  8. தேங்காய் துருவல்2தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. சாதம் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் மாங்காய் துருவி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, பெருங்காயம் தூள்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொண்டு
  3. பச்சை மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. இதை வாணலியில் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மாங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. பச்சை வாடை செல்லும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்
  7. இப்போது சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்