வீடு / சமையல் குறிப்பு / ப்எட்ஸ் நெட்ஸ் இன் ஆலு பன்னீர்

Photo of Birds nest in aloo paneer by Kavitha Pounraj at BetterButter
309
0
0.0(0)
0

ப்எட்ஸ் நெட்ஸ் இன் ஆலு பன்னீர்

Jul-29-2018
Kavitha Pounraj
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ப்எட்ஸ் நெட்ஸ் இன் ஆலு பன்னீர் செய்முறை பற்றி

வித்தியாசமான ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளைக் கிழங்கு 2
  2. வேக வைத்த பட்டாணி 25 கிராம்
  3. இஞ்சி சிறிதளவு
  4. பூண்டு 2 பல்
  5. பச்சை மிளகாய் 1
  6. மிளகாய்த்தூள் சிறிதளவு
  7. மஞ்சள்த்தூள் சிறிதளவு
  8. உப்பு ருசிக்கேற்ப
  9. கொத்தமல்லி சிறிதளவு
  10. பன்னீர் 25 கிராம்
  11. கான் பிளவர் மாவு 2 ஸ்பூன்
  12. தண்ணீர் 1/2 டம்ளர்
  13. சேமியா 100 கிராம்
  14. மிளகுத்தூள் 1/2ஸபூன்
  15. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வேக வைத்த உருளை, பட்டாணி, பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு மற்றும் பச்சை மிளகாய், சிறிதளவு மிளகாய்த்தூள் மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு, கொத்தமல்லி , துருவிய பன்னீர் சேர்த்து பிசையவும்
  2. பின்னர் பிசைந்த கலவையை கிண்ணம் வடிவில் தட்டவும்
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் கான் பிளவர் மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்
  4. கலக்கி வைத்துள்ள கான் பிளவர் மாவில் உருளை-பன்னீர் கலவையில் நனைக்கவும்
  5. பிறகு சேமியாவில் புரட்டவும்
  6. பிறகு அதை குளிர்சாதனப்பெட்டியில் 30 நிமிடங்கள் வைக்கவும்
  7. தனி ஒரு பாத்திரத்தை எடுத்து துருவிய பன்னீர், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
  8. அதை உருண்டைகளாக உருட்டவும்
  9. அடுப்பில் சட்டியை வைத்து சூடெறியதும் எண்ணெய் ஊற்றி பன்னீர் உருண்டைகளை பொறிக்கவும்
  10. பிறகு குளிர்சாதனப்பெட்டியில் இருந்து உருளை கலவையை எடுத்து எண்ணெயில் பொரிக்கவும்
  11. சுவையான ப்எட்ஸ் நெஸ்ட் ஆலு பன்னீர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்