BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Schezwan நூடுல்ஸ்

Photo of Schezwan noodels by Mathura Thiagarajan at BetterButter
0
2
0(0)
0

Schezwan நூடுல்ஸ்

Jul-29-2018
Mathura Thiagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Schezwan நூடுல்ஸ் செய்முறை பற்றி

ருசியான சீனா நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • చైనీస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சைனீஸ் நூடுல்ஸ் ஒரு பாக்கெட்
  2. முட்டைகோஸ் கால் கப்
  3. கேரட் பீன்ஸ் குடை மிளகாய் சிறிதளவு
  4. வெங்காயம் சிறிதளவு
  5. ஆயில் 3 டேபிள் ஸ்பூன்
  6. சோயா சாஸ் 1 டீஸ்பூன்
  7. சில்லி சாஸ் 1 டீஸ்பூன்
  8. பப்பிரிக்கா பவுடர் 1 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. சர்க்கரை ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும் அதில் நூடுல்சை போடவும்
  2. ஐந்து நிமிடம் நூடுல்சை வேக வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெந்தவுடன் நன்கு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
  3. நூடுல்சை நன்றாக ஆற வைக்கவும்
  4. ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அறிந்து வைத்த காய்கறி சேர்த்து வணக்கவும்
  5. சில்லி சாஸ் சோயா சாஸ் பப்பிரிக்கா பவுடர் உப்பு சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்
  6. நூடுல்சை காய்கறி காய்கறி கலவையுடன் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்
  7. Schezwan நூடுல்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்