வீடு / சமையல் குறிப்பு / ஈஸி பரோட்டா

Photo of Easy Parotta by hajirasheed haroon at BetterButter
622
2
0.0(0)
0

ஈஸி பரோட்டா

Jul-29-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி பரோட்டா செய்முறை பற்றி

என் சமையலறையில் இருந்து ஆண்டு விழா கொண்டாட்டம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு கால் கிலோ
  2. உப்பு அரை ஸ்பூன்
  3. சக்கரை 2ஸ்பூன்
  4. முட்டை ஒன்று
  5. என்னை 4 ஸ்பூன்
  6. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சர்க்கரை சேர்த்து கிளறி கலந்து கொள்ளவும் பிறகு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சப்பாத்தி பதத்துக்கு பிசையவும் பிசைந்த மாவில் எண்ணை ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடவும்
  2. ஊறிய மாவை பரோட்டா வடிவத்தில் தேய்க்கவும்
  3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக எடுக்கவும்
  4. சிக்கன் கிரேவி மட்டன் குழம்பு குருமா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
  5. முட்டை சேர்ப்பதால் பரோட்டா சாஃப்டாக இருக்கும்
  6. சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் புரோட்டா சுடும்போது ப்ரௌன் நிறத்தில் கிடைக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்