வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் பேக்டு போட்டேடோ வெஜ் கப்ஸ்

Photo of Chinese baked potato veg cups by sandya Raj at BetterButter
319
0
0.0(0)
0

சைனீஸ் பேக்டு போட்டேடோ வெஜ் கப்ஸ்

Jul-29-2018
sandya Raj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் பேக்டு போட்டேடோ வெஜ் கப்ஸ் செய்முறை பற்றி

சைனீஸ் ஸ்டைல் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைனீஸ்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா-1கப்
  2. உருளைகிழங்கு-2
  3. வெங்காயம்-1
  4. பூண்டு-4பல்
  5. வேக வைத்த கார்ன்-1/2 கப்
  6. குடைமிளகாய்-2 சிகப்பு, பச்சை
  7. செஸ்வான் சாஸ்-2ஸ்பூன்
  8. வினிகர்-1ஸ்பூன்
  9. சர்க்கரை-1ஸ்பூன்
  10. சோயா சாஸ்-1ஸ்பூன்
  11. சீஸ்-தேவையான அளவு
  12. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, மைதா மாவு,உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு, குடைமிளகாய் , சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் செஸ்வான் சாஸ், வினிகர், சோயா சாஸ், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  4. பின்னர் மைதா மாவு எடுத்து கப் வடிவம் செய்து அதன் உள்ளே மசாலா வை வைத்து
  5. சீஸ் தூவி பின்னர் ஓவனை ப்ரி ஹீட் செய்து பிறகு பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்