வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரி பழம் ஜூஸ்

Photo of Cucumbur Juice by hajirasheed haroon at BetterButter
573
2
0.0(0)
0

வெள்ளரி பழம் ஜூஸ்

Jul-29-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரி பழம் ஜூஸ் செய்முறை பற்றி

வெள்ளரிப் பழம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து செய்வது ஜில்லுனு சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளரிப் பழம் ஒன்று
  2. நாட்டு சர்க்கரை கால் கப்
  3. ஐஸ் க்யூப்ஸ்
  4. தண்ணீர் ஒரு டம்ளர்

வழிமுறைகள்

  1. வெள்ளரி பழத்தை தோல் சீவி விதை நீக்கி சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்
  2. மிக்சியில் வெள்ளரி பழம் நாட்டுச் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
  3. டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம்
  4. ரொம்பவே ஆரோக்கியமானது ஈஸியாகவும் செய்யலாம்
  5. மிக்ஸியில் ஜூஸ் போல் அடிக்காமல் வெள்ளரிப் பழத்தில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்