Photo of Ghee Rice by Jeyachitra Jayakumar at BetterButter
593
0
0.0(0)
0

நெய் சோறு

Jul-29-2018
Jeyachitra Jayakumar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெய் சோறு செய்முறை பற்றி

சாதாரண சாப்பாட்டை விருந்தினர் வந்துவிட்டால் சிறப்பாக்கலாம் இந்தநெய் சோறால்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சாதம் 3 கப்
  2. நெய் 50 Ml
  3. முந்திரி 10
  4. பூண்டு 10
  5. சின்ன வெங்காயம் 10
  6. கருவேப்பிலை
  7. ஏலக்காய் 5
  8. சோம்பு 1ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் 1கப்

வழிமுறைகள்

  1. சாதத்தை உதிரியாக உதிர்த்து வைக்கவும்
  2. சட்டியில் நெய்விட்டு சோம்பு ஏலக்காய்போட்டு தாளித்து வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் வதக்கி தேங்காய் துருவல் சேர்க்கவும்
  3. வதக்கியதில் சாதத்தை சேர்த்து கிளறி முந்திரி கருவேப்பிலை சேர்த்து மூடிவைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்