வீடு / சமையல் குறிப்பு / மங்களூர் போண்டா

Photo of Goli bhajji. by Meenakshi Ramesh at BetterButter
309
0
0.0(0)
0

மங்களூர் போண்டா

Jul-29-2018
Meenakshi Ramesh
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மங்களூர் போண்டா செய்முறை பற்றி

பதப்படுத்திய மைதாமாவை தயிர் உுற்றி பிசைந்து ஒரு மணி நேரம் உுற வைக்கவும்.பிறகு குழிப்பணியார சட்டியில் சிறிது சிறிதாக எண்ணைய் உுற்றி இரண்டுபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பதப்படுத்திய மைதா மாவு ஒரு கப்(self raising flour)
  2. தயிர் அரை கப்
  3. பச்சைமிளகாய் இஞ்சி விழுதுஒரு தேக்கரண்டி
  4. எண்ணைய் கிழிப்பணியாரக்கல்லில் உுற்ற
  5. சர்க்கரை ஒரு சிட்டிகை
  6. உப்பு தேவையானது
  7. குழிப்பணியார சட்டி

வழிமுறைகள்

  1. முதலில் பதப்படுத்திய மைதா மாவை தயிர்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் உுறவைக்கவும்.
  2. பச்சைமிளகாய் இஞ்சி விழுதை கலந்து குழிப்பணியாரக்கல்லில் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்
  3. எண்ணைய் குறைவான மங்களூர் போண்டா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்