வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சூப்

Photo of Radish soup by Niveditha Nivi at BetterButter
427
2
0.0(0)
0

முள்ளங்கி சூப்

Jul-30-2018
Niveditha Nivi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சூப் செய்முறை பற்றி

Soup

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முள்ளங்கி 1
  2. ஊறவைத்த வெள்ளை கொண்டக்கடலை ஒரு கை
  3. கிராம பட்டை-2
  4. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
  5. மஞ்சள் தூள் சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. தக்காளி ஒன்று
  8. பிரஷ் க்ரீம் சிறிதளவு
  9. மிளகு பொடி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முள்ளங்கி கொண்டைக்கடலை பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் உப்பு தக்காளி எல்லாத்தையும் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும்
  2. நீர் போன்று இருப்பதாக தோன்றினால் சிறிது கான்பிளவர் மாவை கரைத்து ஊற்றவும்
  3. பரிமாறும்போது பிரஷ் க்ரீமை சிறிது ஊற்றி பரிமாறவும்
  4. காரத்துக்கு தேவைப்பட்டால் மிளகை பொடி செய்து நிறுவிக்கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்