வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-9/ வெஜிடபிள் குருமா

Photo of Anniversary spl-9/vegetable kurma by Kalai Vani at BetterButter
702
1
0.0(0)
0

Anniversary spl-9/ வெஜிடபிள் குருமா

Jul-30-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-9/ வெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

இந்த குருமா இடியாப்பம்,சாதம்,சப்பாத்தி,ஆப்பம் ஆகியவற்றிக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சை பட்டாணி1கப்
  2. கடுகு1தே.க
  3. கருவேப்பிலை
  4. மல்லி தழை
  5. நறுக்கிய:point_down:
  6. வெங்காயம்2
  7. தக்காளி3
  8. கேரட்1
  9. பீன்ஸ்3
  10. உருளை1
  11. காலிபிளார்1கப்
  12. இஞ்சி பூண்டு விழுது1மே.க
  13. மசாலா:point_down:
  14. கரம்மசாலா1தே.க
  15. மிளகாய் தூள்2மே.க
  16. தனியா1தே.க
  17. உப்பு
  18. எண்ணெய்3-4மே.க
  19. அரைக்க:point_down:
  20. தேங்காய்4-5மே.க
  21. சோம்பு1/4தே.க
  22. கசகசா2தே.க
  23. முழு மிளகு1தே.க

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது கடுகு,வெங்காயம்,இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. காய்கறி,பட்டாணி, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் கொடுத்த மசாலா பொருட்கள் உப்பு மற்றும் தேவையானயளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. பின் அரைத்த தேங்காய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
  5. கடைசியாக மல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்