வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை சாதம்

Photo of Lemon rice by Balajayasri Dhamu at BetterButter
523
0
0.0(0)
0

எலுமிச்சை சாதம்

Jul-30-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை சாதம் செய்முறை பற்றி

எலுமிச்சை பழச்சாறு கலந்து செய்யும் சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய எலுமிச்சை பழம்2
  2. கடுகு1ஸ்பூன்
  3. உளுந்து1ஸ்பூன்
  4. கடலை பருப்பு1ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. இஞ்சி சிறிய துண்டு
  7. பச்சை மிளகாய்4
  8. நல்ல எண்ணெய்3ஸ்பூன்
  9. மஞ்சள் தூள்1/2ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கொத்தமல்லி தழை
  12. முந்திரி பருப்பு4
  13. சாதம்3கப்

வழிமுறைகள்

  1. முதலில் எலுமிச்சைபழம் பிழிந்து பழச்சாறு எடுத்து கொள்ள வேண்டும் அதை வடிகட்டி கொள்ளவும்
  2. சாதத்தை தட்டில் பரப்பி நல்ல எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும்
  3. பின் தாளிப்பு கரண்டியில் கடுகு உளுந்து ,கடலை பருப்பு ,கட் செய்தபச்சை மிளகாய்,இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. பின்னர் பிழிந்து வைத்த சாற்றில் உப்பு மஞ்சள் தூள் கலந்து கொண்டு
  5. தாளிப்பு கரண்டியில் ஊற்றி அடுப்பை அணைத்து கொள்ள வேண்டும்
  6. பின்னர் சாதத்துடன் கலந்து கிளறி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்