Photo of rava ladoo by Bhavani Murugan at BetterButter
212
1
0.0(0)
0

ரவாலட்டு

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவாலட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை-1கப்
  2. சர்க்கரை - 1/2கப்
  3. நெய் - 3 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் ரவையை போட்டு லேசாக வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் ரவை, சர்க்கரை சேர்த்து பொடித்து கொள்ளவும்
  3. பிறகு வானலியில் நெய் ஊற்றி உருகியவுடன்
  4. அதை ரவையுடன் சேர்த்து கிளறி உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்