வீடு / சமையல் குறிப்பு / குதிரை வாலி சர்க்கரை பொங்கல்

Photo of Barnyard millet sweet pongal by Maharasi Devendiran at BetterButter
531
0
0.0(0)
0

குதிரை வாலி சர்க்கரை பொங்கல்

Jul-30-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குதிரை வாலி சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி

ஆண்டு விழா கொண்டாட்டம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. குதிரை வாலி 1 கப்
  2. பாசி பருப்பு 1/2 கப்
  3. வெல்லம் 2 கப்
  4. நெய் தேவையான அளவு
  5. முந்தரி தேவையான அளவு
  6. ஏலக்காய் 2
  7. ஜாதிகாய் பொடி 1சிட்டிகை

வழிமுறைகள்

  1. குதிரை வாலி, பாசி பருப்பு வேக வைத்து கொள்க
  2. வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து வடி கட்டி கொள்க
  3. வேக வைத்த குதிரை வாலி உடன் வெல்ல கரைசல் சோ்த்து நன்கு வேக விடவும்.
  4. ஏலக்காய், ஜாதி காய் பொடி சோ்க்கவும்.
  5. நெய் விட்டு முந்தரி வறுத்து சோ்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்