BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஆந்திர ஸ்டைல் பீட்ரூட் ப்ரை

Photo of beetroot fry by Bhavani Murugan at BetterButter
43
0
0(0)
0

ஆந்திர ஸ்டைல் பீட்ரூட் ப்ரை

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆந்திர ஸ்டைல் பீட்ரூட் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ఆంధ్రప్రదేశ్
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் - 2
  2. கடுகு - 1தேக்கரண்டி
  3. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை
  5. எண்ணெய் - 1ஸ்பூன்
  6. உப்பு - தேவையான அளவு
  7. வேர்கடலை - 1ஸ்பூன்
  8. மிளகாய் வத்தல் - 4

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய
  2. பீட்ரூட் , உப்பு சேர்த்து வதக்கவும் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. மற்றோரு வானலியில் வேர்கடலை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு மிக்ஸியில் வேர்கடலை, மிளகாய் வற்றல் சேர்த்து பொடித்து கொள்ளவும்
  6. பிறகு காய் வெந்ததும் வேர்கடலை பொடியை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்