BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ப்ரெட் உப்புமா

Photo of Bread Upma by Jayasakthi Ekambaram at BetterButter
105
1
0(0)
0

ப்ரெட் உப்புமா

Jul-30-2018
Jayasakthi Ekambaram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ப்ரெட் உப்புமா செய்முறை பற்றி

பிரெட்டை சிறு துண்டுகளாக கட் செய்து தாளிக்கும் உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முழு பிரெட் ஒன்று
  2. நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  3. நறுக்கிய தக்காளி ஒரு கப்
  4. மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன்
  5. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  6. உப்பு முக்கால் ஸ்பூன்
  7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை அரை கைப்பிடி அளவு
  8. தண்ணீர் 100ml
  9. எண்ணெய் 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரெட் ஸ்லைஸை சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்
  5. தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு தூள் போடவும்
  6. 100 ml தண்ணீரை சேர்க்கவும்
  7. தண்ணீர் கொதித்தவுடன் கட் செய்த பிரட் துண்டுகளை சேர்க்கவும்
  8. எல்லாத் தண்ணீரும் வற்றும் வரை வதக்கவும்
  9. மல்லித்தழை தூவி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்