வீடு / சமையல் குறிப்பு / தண்டு கீரை கடைசல்

Photo of Thandu keerai kadaithal by Shoba Jaivin at BetterButter
644
1
0.0(0)
0

தண்டு கீரை கடைசல்

Jul-30-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தண்டு கீரை கடைசல் செய்முறை பற்றி

தண்டு கீரை கடையல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தண்டு கீரை ஒரு கட்டு
  2. வெங்காயம் 1 தக்காளி 2
  3. புளி சிறிதளவு
  4. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  5. சீரகம் வெந்தயம் தாளிக்க
  6. காய்ந்த மிளகாய் ஆறு

வழிமுறைகள்

  1. கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. கீரை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வேகவிடவும்
  3. காய்ந்த மிளகாய் பூண்டு புளி சேர்த்து நன்கு வேக விடவும்
  4. கீரை நன்கு வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்
  5. சீரகம் வெந்தயம் தாளித்துக் கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்