வீடு / சமையல் குறிப்பு / கொத்து சப்பாத்தி

Photo of Kothu Chapathi by Jayasakthi Ekambaram at BetterButter
664
1
0.0(0)
0

கொத்து சப்பாத்தி

Jul-30-2018
Jayasakthi Ekambaram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

சப்பாத்தியை சிறு துண்டுகளாக கட் செய்து தாளிப்பது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி 8
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி ஒரு கப்
  4. சோம்புத்தூள் அரை ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன்
  6. எண்ணெய் 3ஸ்பூன்
  7. தண்ணீர் 100 மில்லி
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
  9. உப்பு தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்
  3. எண்ணெய் சூடானதும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
  4. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை போட்டு வதக்கவும்
  5. தக்காளி நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள் சோம்பு தூள் உப்பு தூள் சேர்க்கவும்
  6. சற்று நேரம் வதக்கிய பின் தண்ணீரை சேர்க்கவும்
  7. தண்ணீர் கொதித்தவுடன் கட் செய்த சப்பாத்தி துண்டுகளை போடவும்
  8. எல்லா தண்ணீரையும் சப்பாத்தி உறிஞ்சும் வரை நன்றாக வதக்கவும்
  9. கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்