350
2
0.0(1)
0

White sauce

Jul-30-2018
Niveditha Nivi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்ணெய் கால் கிலோ
  2. மைதா மாவு கால் கிலோ
  3. பால் அரை லிட்டர்
  4. உப்பு தேவையான அளவு
  5. வெள்ளை மிளகு சிறிதளவு
  6. பெரிய வெங்காயம் பாதி
  7. கிராம்பு பத்து
  8. பிரிஞ்சி இலை ஒன்று

வழிமுறைகள்

  1. பாலைக் காய்ச்சவும்
  2. வெண்ணெய் சிறிது சூடாக்கி அதில் மைதா மாவை போட்டு கட்டி இல்லாமல் கிளறவும்
  3. கரைத்து வைத்த மாவுடன் பாலை சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்
  4. தேவையான அளவு உப்பு மற்றும் வெள்ளை மிளகு சேர்க்கவும்
  5. இந்தக் கலவையுடன் வெங்காயம் கிராம்பு பிரிஞ்சி இலையை போட்டு அடுப்பில் மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும்
  6. கலவை கெட்டியானவுடன் அடுப்பை விட்டு இறக்கவும்
  7. வொயிட் சாஸ் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anuradha Asokan
Jul-30-2018
Anuradha Asokan   Jul-30-2018

Easy and simple

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்