வீடு / சமையல் குறிப்பு / Vegetable white sauce pasta

0
2
5(1)
0

Vegetable white sauce pasta

Jul-30-2018
Niveditha Nivi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பிடித்தமான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளலாம்
 2. white sauce 2 மேசைக்கரண்டி
 3. வேக வைத்த பாஸ்தா ஒரு கப்
 4. எண்ணெய் தாளிக்க
 5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. பாஸ்தாவை தனியே உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளலாம்
 2. முந்தைய ரெசிபியில் கூறியவாறு white sauce தயார் செய்து 2 மேசைக்கரண்டி எடுத்து வைத்துக் கொள்ளலாம்
 3. கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை வதக்கி வேக வைக்கவும்
 4. அதனுடன் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறவும்
 5. பாஸ்தா வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 6. சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து பரிமாறலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Anuradha Asokan
Jul-30-2018
Anuradha Asokan   Jul-30-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்