வீடு / சமையல் குறிப்பு / கடலை மிட்டாய்

Photo of peanut candy by Bhavani Murugan at BetterButter
528
0
0.0(0)
0

கடலை மிட்டாய்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மிட்டாய் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெல்லம் - 3/4 கப்
  2. வேர்கடலை - 1கப்
  3. நெய்

வழிமுறைகள்

  1. வானலியில் வேர்கடலை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அதை தோல் நீக்கி இரண்டாக உடைத்து கொள்ளவும்
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பாகு பதம் வந்தவுடன் அதனுடன் வேர்கடலையை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு நெய் தடவிய தட்டில் ஊற்றவும்
  6. ஆறிய பிறகு பீஸ் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்