Photo of Aviyal by Shoba Jaivin at BetterButter
302
0
0.0(0)
0

அவியல்

Jul-30-2018
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

அவியல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் நாலு வாழைக்காய் ஒன்று
  2. கேரட் வெண்டை பீன்ஸ் 10
  3. அவரக்காய் பத்து உருளைக்கிழங்கு ஒன்று
  4. முருங்கைக்காய் 1
  5. தேங்காய் அரை மூடி பச்சை மிளகாய் ஆறு
  6. சீரகம் ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
  8. தயிர் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. விருப்பமான காய்கறிகளை நன்கு கழுவி கட் பண்ணிக் கொள்ள வேண்டும்
  2. தேங்காய் சீரகம் பச்சை மிளகாயை நன்கு விழுதாக அரைக்க வேண்டும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் கருவேப்பிலை தாளித்துக் கொள்ள வேண்டும்
  4. காய்கறிகளை தேவையான தண்ணீர் விட்டு வேக விட வேண்டும்
  5. காய்கறிகள் நன்கு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்
  6. தயிர் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்