BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முட்டை கிரேவி

Photo of egg gravy by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

முட்டை கிரேவி

Jul-30-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை கிரேவி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை - 4
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 2
  4. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. உப்பு
  7. மஞ்சள் பொடி - 1/2ஸ்பூன்
  8. மல்லி பொடி - 2ஸ்பூன்
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளியை தனத்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
  2. பிறகு முட்டையை வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பிறகு மல்லி பொடி, கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் வற்றல் பொடி சேர்த்து வதக்கவும் புறகு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பிறகுநன்கு கொதித்தவுடன் முட்டை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்