வீடு / சமையல் குறிப்பு / க்ரன்ச்சி ப்ரைஸ்

Photo of crunchy fries by Bhavani Murugan at BetterButter
194
0
0.0(0)
0

க்ரன்ச்சி ப்ரைஸ்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

க்ரன்ச்சி ப்ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 4
  2. உப்பு - தேவையான அளவு
  3. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  4. மிளகாய் வற்றல் பொடி - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு ஒரு துணியில் 5 நிமிடம் காய விடவு‌ம்
  3. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. சூடாக இருக்கும் போதே உப்பு, மிளகாய் வற்றல் பொடி சேர்த்து கிளறி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்