வீடு / சமையல் குறிப்பு / உடுப்பி ஹயக்ரிவ பிரசாதம்

Photo of Udupi hayagreeva or maddi by Vasu Raj at BetterButter
311
0
0.0(0)
0

உடுப்பி ஹயக்ரிவ பிரசாதம்

Jul-30-2018
Vasu Raj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உடுப்பி ஹயக்ரிவ பிரசாதம் செய்முறை பற்றி

ட்ரெடிஷனல் டெசர்ட்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • கர்நாடகா
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. வெல்லம் ஒரு கப்
  3. நெய் தேவையான அளவு
  4. ஏலக்காய் 4
  5. முந்திரி திராட்சை போதுமான அளவு
  6. கொப்பரை தேங்காய் துருவல் அரை கப்
  7. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து அதனை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும் 4 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்
  2. அத்துடன் போதுமான அளவு வெள்ளத்தை சேர்க்கவேண்டும் வெள்ளம் சேர்க்கும்போது பருப்பு வேகாது
  3. வெள்ளம் கரைய ஆரம்பிக்கும் போது தேங்காய் துருவலை சேர்க்கவேண்டும்
  4. பின்னர் நெய் தேவையான அளவு சேர்க்க வேண்டும்
  5. ஏலக்காய் 4 நசுக்்கி சேர்க்க வேண்டும்
  6. நன்கு கொதித்ததும் தண்ணீர் சுண்டும் வரை கிளற வேண்டும்
  7. அத்துடன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை அதில் சேர்க்க வேண்டும்
  8. கெட்டி பதத்திற்கு வரும் வரை நன்கு கிளற வேண்டும் தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்
  9. Udupi temple dessert hayagreeva ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்