வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் சேமியா

Photo of sweet semiya by Bhavani Murugan at BetterButter
247
0
0.0(0)
0

ஸ்வீட் சேமியா

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் சேமியா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா - 2கப்
  2. சர்க்கரை - 1/2 கப்
  3. பால்-2 லிட்டர்
  4. கண்டண்ஸ்டு மில்க் - 2மேஜை கரண்டி
  5. முந்தரி பருப்பு - 1ஸ்பூன்
  6. திராட்சை - 1ஸ்பூன்
  7. நெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பு, திரட்சை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அதில் சேமியாவை சேர்த்து வறுக்கவும்
  3. பிறகு பால் சேர்த்து வேக விடவும்
  4. சேமியா வெந்ததும் சர்க்கரை, கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  5. முந்தரி பருப்பு, திரட்சை சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்