வீடு / சமையல் குறிப்பு / அவல் பாயசம்

Photo of Aval payasam by Swarna Vijayakumaar at BetterButter
436
0
0.0(0)
0

அவல் பாயசம்

Jul-30-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் பாயசம் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் - 200 கிராம்
  2. பயத்தம் பருப்பு - 50 கிராம்
  3. சீனி - கால் கிலோ
  4. ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்
  5. காய்ச்சிய பால் - 1/4 லிட்டர்
  6. நெய் - தேவைக்கு
  7. முந்திரி -10

வழிமுறைகள்

  1. பயத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்
  2. அவலை ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாட்டி ஒன்றிரண்டாக பொடிக்கவும்
  3. குக்கரை திறந்து வெந்த பயறோடு அவலை சேர்த்து வேக வைத்து, சீனியை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  4. அதில் காய்ச்சிய பாலையும் ஏலக்காய் பொடியையும் சேர்க்கவும்
  5. வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து சேர்த்தால் சுவையான அவல் பாயசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்