வீடு / சமையல் குறிப்பு / ஹெல்தி உருண்டைகள்

Photo of healthy balls by Bhavani Murugan at BetterButter
282
0
0.0(0)
0

ஹெல்தி உருண்டைகள்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹெல்தி உருண்டைகள் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எள்ளு (வெள்ளை) - 1கப்
  2. வேர்கடலை - 1/2 கப்
  3. வெல்லம் 3/4 கப்

வழிமுறைகள்

  1. வானலியில் வேர்கடலை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு எள்ளு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பாகு பதம் வந்தவுடன் வேர்கடலை, எள்ளு சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்