வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் புளிப்பு பச்சடி

Photo of Mango pachadi by Najima Afsheen at BetterButter
434
0
0.0(0)
0

மாங்காய் புளிப்பு பச்சடி

Jul-30-2018
Najima Afsheen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் புளிப்பு பச்சடி செய்முறை பற்றி

Mango tamarind pachadi

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மாங்காய்-1
  2. பல்லாரி-1
  3. தக்காளி-1
  4. இஞ்சி பூண்டு விழுது-1/2 ஸ்பூன்
  5. புளி-கோளி குண்டு அளவு
  6. காய்ந்த மிளகாய்-1
  7. வெந்தயம்-1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள்-1/2ஸ்பூன்
  9. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  10. மிளகு தூள்-1/4 ஸ்பூன்
  11. சீரகம் தூள்-1/4 ஸ்பூன்
  12. கடுகு-1/4ஸ்பூன்
  13. கருவேப்பிலை-2கொத்து
  14. வினிகர்-1ஸ்பூன்
  15. நல்லெண்ணெய்-3 ஸ்பூன்
  16. சர்க்கரை -1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாங்காயை சின்ன வில்லைகளாக சீவிக் கொள்ளவும்
  2. புளியை நீரில் ஊற வைக்கவும்
  3. கடாயில் நல்லெண்ணெய் விட்டு மிளகாய் கடுகு போடவும் கடுகு பொரிந்ததும் கருவேப்பிலை வெந்தயம் சேர்க்கவும்
  4. பின் வெங்காயம் சேர்த்து வதக்கி,தக்காளியை சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி,பச்சை வாடை போனதும் மிளகாய் தூள் சேர்க்கவும்
  6. இப்போது மாங்காய் சேர்த்து மற்ற மசாலாக்களையும் உப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி வேக விடவும்
  7. பாதி வெந்ததும் புளி கரைசல் சேர்க்கவும் திக்கான பதத்திற்கு வந்ததும் வினிகர் சர்க்கரை சேர்த்து இறக்கவும் சுவையான பச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்