Photo of Stick chips by Reshma Babu at BetterButter
408
2
0.0(0)
0

காராசேவு

Jul-30-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காராசேவு செய்முறை பற்றி

மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை மாவு 250 கிராம்
  2. பச்சரிசி மாவு 100 கிராம்
  3. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  4. பெருங்காயத் தூள் 1 டீஸ்பூன்
  5. சோம்பு பொடி அரை டீஸ்பூன்
  6. சீரகம் அரை டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. வெண்ணை அல்லது எண்ணெய் 2 குழிக்கரண்டி
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் பொடி பெருங்காயத்தூள் சோம்பு பொடி உப்பு சீரகம் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  2. எண்ணெய் அல்லது வெண்ணெய் அடுப்பில் சூடு காட்டி மாவின் மேல் ஊற்றி கிளறவும்
  3. பிறகு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  5. முறுக்கு அச்சில் மாவை வைத்து எண்ணெயில் பிழிந்து விடவும்
  6. அடுப்பை ஸ்லோவாக வைத்து பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
  7. சுவையான மொறுமொறு காராசேவு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்