வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பொட்டடோ கிரேவி

Photo of Chicken potato gravy by Reshma Babu at BetterButter
375
2
0.0(0)
0

சிக்கன் பொட்டடோ கிரேவி

Jul-30-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பொட்டடோ கிரேவி செய்முறை பற்றி

சைடிஸ்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் 300 கிராம்
  2. உருளைக்கிழங்கு 3
  3. பெரிய வெங்காயம்-2
  4. தக்காளிப்பழம் 2
  5. வர மிளகாய் 3
  6. கருவேப்பிலை இலைகள்
  7. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  8. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  10. பட்டை 1 கிராம்பு1 ஏலக்காய்1
  11. மிளகு சீரகப் பொடி ஒரு டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணை தேவையான அளவு
  14. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கருவேப்பிலை வர மிளகாயை எடுத்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  4. சிக்கனை நன்கு கழுவி உருளைக்கிழங்கை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
  5. பிறகு சிக்கன் உருளைக்கிழங்கு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  6. சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கவும்
  7. கறி நன்கு வெந்தவுடன் மல்லி இலைகள மிளகு தூள் சேர்த்த கொதித்து வற்றவிடவும்
  8. சுவையான சிக்கன் பொட்டட்டோ கிரேவி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்