வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தி புரோட்டீன் ஃபட்ஜ்

Photo of Healthy Protein Fudge by Sowmya Sundar at BetterButter
211
0
0.0(0)
0

ஹெல்த்தி புரோட்டீன் ஃபட்ஜ்

Jul-30-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தி புரோட்டீன் ஃபட்ஜ் செய்முறை பற்றி

புரோட்டீன் நிறைந்த உணவுகளை கொண்டு செய்யப்படும் சுலபமான ஃப்ட்ஜ் இது.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சில்லிங்
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாதாம் பருப்பு-3/4 கப்
  2. வறுத்த வேர்க்கடலை-3/4 கப்
  3. முந்திரி பருப்பு-1/4 கப்
  4. ஓட்ஸ்-1/4 கப்
  5. பால் -1/2 கப்
  6. வெண்ணெய்-1/4 கப்
  7. ப்ரௌன் சுகர்-2 கப்
  8. கொக்கோ பவுடர்-3 டேபிள் ஸ்பூன்
  9. வெனிலா எசன்ஸ்-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முந்திரி பருப்பு ,பாதாம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் ஓட்ஸை லேசாக வறுத்து கொள்ளவும்
  2. பின்னர் அதை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
  3. கடாயில் முதலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும். பின் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்
  4. வெண்ணெய் தடவிய சதுர ட்ரேயில் கலவையை கொட்டி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும்
  5. சதுர துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்