வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் பாயாசம்

Photo of sweetcorn payasam by Bhavani Murugan at BetterButter
207
1
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் பாயாசம்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் பாயாசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கார்ன் - 2
  2. ஜவ்வரிசி - 1கப்
  3. பால் - 1லிட்டர்
  4. சர்க்கரை -3/4 கப்
  5. நெய்
  6. முந்தரி பருப்பு - 10
  7. மில்க் மேய்ட் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் கார்ன் தண்ணீர் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  4. பிறகு அரைத்த கார்ன் சேர்த்து பால் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பிறகு சர்க்கரை, கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து கலந்து இறக்கவும்
  6. பிறகு முந்தரி பருப்பை நெய்யில் வருத்து சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்