வீடு / சமையல் குறிப்பு / கார்ன் சாட்

Photo of spicy corn by Bhavani Murugan at BetterButter
286
0
0.0(0)
0

கார்ன் சாட்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார்ன் சாட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன் - 2
  2. உப்பு - தேவையான அளவு
  3. சாட்மசாலா பொடி - 1தேக்கரண்டி
  4. மிளகாய் வற்றல் பொடி - 1தேக்கரண்டி
  5. சீரக பொடி - 1தேக்கரண்டி
  6. எழுமிச்சை பழம் சாறு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கார்னை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. சூடாக இருக்கும் போதே அதனுடன் உப்பு, சாட்மசாலா பொடி, மிளகாய் வற்றல் பொடி
  3. சீரக பொடி சேர்த்து கிளறி
  4. எழுமிச்சை பழம் சாறு சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்