BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பூண்டு சட்னி

Photo of Garlic chutney by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

பூண்டு சட்னி

Jul-30-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு சட்னி செய்முறை பற்றி

வெண்ணை போன்ற சுவையுடைய பச்சை பூண்டு சட்னி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டுப்பல் உரித்தது 25
  2. காய்ந்த மிளகாய் 10
  3. உப்பு தேவையான அளவு
  4. நல்லெண்ணை 5 ஸ்பூன்
  5. புளி சிறிதளவு

வழிமுறைகள்

  1. பூண்டு புளி உப்பு காய்ந்த மிளகாயை நல்லெண்ணை விட்டு அரைக்க வேண்டும்
  2. சிறிது சிறிதாக நல்லெண்ணெய் ஊற்றி அரைக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்