வீடு / சமையல் குறிப்பு / வெந்தய கீரை சப்பாத்தி

Photo of Methi Chapati by Mallika Udayakumar at BetterButter
387
1
0.0(0)
0

வெந்தய கீரை சப்பாத்தி

Jul-30-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெந்தய கீரை சப்பாத்தி செய்முறை பற்றி

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது, ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெந்தய கீரை-1/4கட்
  2. கோதுமை மாவு -ஒரு கப்
  3. பசு நெய்-ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள்-ஒரு சிட்டிகை
  5. மிளகாய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
  6. சீரகம்-1/4ஸ்பூன்
  7. ஓமம்-இரண்டு சிட்டிகை
  8. உப்பு -தேவையான
  9. தண்ணீர்-தேவைக்கு

வழிமுறைகள்

  1. 1.முதலில் வெந்தயக்கீரையை ஆய்ந்து கொள்ளவும்.
  2. 2.கோதுமை மாவு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.உப்பு சேர்க்கவும்.
  3. 3.பிறகு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் ,சீரகம் ,ஓமம், ... சேர்க்கவும்.பின்னர் ஆய்ந்த கீரையை சேர்க்கவும்.
  4. 4.நெய் விட்டு நன்றாக கலக்கவும்.... பிறகு தண்ணீர் ஊற்றி பிசையவும்.
  5. ஆரோக்கியமான வெந்தய கீரை சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்