Photo of Fish Fry by Shabana Sajudeen at BetterButter
271
1
0.0(0)
0

மீன் ஃப்ரை

Jul-30-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் ஃப்ரை செய்முறை பற்றி

மனமனக்கும் மீன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் 2 கிலோ
  2. இஞ்சி சிறிதளவு
  3. பூண்டு சிறிதளவு
  4. மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
  6. உப்பு
  7. கார்ன் ப்ளவர் 4 ஸ்பூன்
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  2. பின்னர் மீன் சேர்த்து நன்கு கலந்து 1 மணிநேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்
  3. பின்னர் எண்ணெயில் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்